நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

521

தமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது இறுதி ஊர்வலம் தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4  மணியளவில் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு
9043828456

முந்தைய செய்திசூடான் நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு போல் தமிழீழம் குறித்தும் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் – டிம் மார்டின்
அடுத்த செய்திஎன்ன செய்யலாம் இதற்காக – ஆவணநூல் வெளியீட்டு நிகழ்வு