தமிழ் தேசிய உணர்வாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

81


புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


இடம் : புதுகோட்டை அண்ணா சிலை அருகில்

நாள் : 25.02.11, வெள்ளிகிலம் மாலை 4.00 மணி


தலைமை : கொளத்தூர் மணி, தலைவர் பெரியார் திராவிடர் கழகம்.

கண்டன உரை : செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி.

பெ.மணியரசன், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

ஐயா அறிவரசன், நாம் தமிழர் கட்சி.

அணைக்கரை மாறன், நாம் தமிழர் கட்சி.

சிவசாமி தமிழர், தமிழர் தேசிய வழக்கறிஞர் நடுவம்.

அரிமாவளவன், தமிழர் களம்.

பாவேந்தர், தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை

மற்றும் பலர் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளயுள்ளனர்,
நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசிய உணர்வாளர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

முந்தைய செய்திகச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு – தினமணி
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.