தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு.

20
தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாளுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினரால் இன்று மாலை 7 மணிக்கு நீதி மன்ற வளாகத்தின் முன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சுமார் 25 பேர் கலந்து கொண்டு புறநானுறு படித்த நமக்கு புறநானுறை படைக்க வரலாற்றுத் தலைவனை எமக்குத் தந்த தாய்க்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.