கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.

23

தமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழர் எழுச்சி பாடல்கள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை முழக்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி பேரறிவாளனின் தூக்கு கொட்டடியிளிருந்து ஒரு முறையீட்டு மடல் நூல் வெளியிட்டு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திபேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.