29-1-2011 அன்று காலை 9 மணியளவில் மாவீரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

5

ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் 29-1-2011 அன்று காலை 9  மணியளவில் ரெட்டேரி சாலையில் உள்ள சாலை குறியீடு அருகே தங்கள் குடும்பத்தோடு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.