மாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.

6

மாவீரர் நேதாஜி பிறந்தநாள் சனவரி 23 அன்று நாம் தமிழர் கட்சி பெரம்பூர் பகுதி கட்சியினர் பி.வி. காலனி வியாசர்பாடியில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்ததுள்ளனர் இதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.