[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.

15

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று “ஜனவரி 29″ ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நிகழ்வுகள் நடைபெற்றன.

16-1-2011 அன்று மாலை ஆறு மணிக்கு “ஜனவரி 29″ ஆவணப்படம் அறிமுக நிகழ்வு நடைபெற்றது..

இந்நிகழ்வில் அ.கணேசமூர்த்தி (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ம.தி.மு.க)தமிழ் முழக்கம் சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி)வழக்கறிஞர் நல்லதுரை (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29″ ஆவணப்பட தயாரிப்பாளர்)கருப்புக்குரல் ஐந்து கோவிலான் (கலை இலக்கிய குழு நாம் தமிழர் கட்சி) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.