[படங்கள் இணைப்பு]1.1.12011 அன்று திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

33
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் 1.1.2011,சனிக்கிழமை மாலை 6மணிக்கு,திருப்பூர் குமார் நகர்,முத்துக்குமார் படிப்பகத்தில் நடை பெற்றது.கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அடுத்தகட்ட செயல் பாடுகள்,பரப்புரை கூட்டங்கள்,கொள்கை விளக்க பயணங்கள் குறித்தும்,ஒன்றிய பகுதி வாரியான பொறுப்பாளர்கள் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.இக்கூட்டத்திற்க்கு திருப்பூர் மாவட்டத்தில் செல்வம்,சண்முகம்,மோகன்,சு.ப.சிவக்குமார்,சமரன்பாலா,பிரகாசு,பரமசிவம்,கவுரிசங்கர்,
ராஜ்குமார்,அவினாசி பகுதியில் தமிழன் வடிவேலு தாராபுரம் அழகப்பன்,சுரேசு,தமிழீழ செல்வன்,அரவிந்தன் மற்றும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.