வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழ்;அற கட்சியின் சார்பில் காட்பாடியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.திருமலை ,பாபு,சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வு௮ கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காட்பாடி நகர ஒருங்கிணைப்பாளர்கள் கு.வேலன்,சா.ரகு,மு.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.