[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

7

விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில்  வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த மா.இளங்கோவன்,சி.ச.மதிவாணன்,கரிகாலன்,இராவணன்,குரு,அசோக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.நகர பொது மக்கள்  முத்துக்குமரன் திருவுருவப் படத்திற்கு வீர வணக்கம் செலுத்தினர்.