வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாளை முன்னிட்டு 29-1-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மலர் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வணங்காமுடி,சிவக்குமார்,இளங்கோவன்,வினோத் கண்ணன் ராசன்,பன்னீர் செல்வம்,சந்திரசேகர்,ரமேசு,சதிஸ்,கங்காதரன்,செல்வா மணிகண்டன்,பாண்டியராஜன் உட்பட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்