தமிழக மீனவர் செயக்குமாரை படுகொலை செய்த இலங்கைக் கடற்படையை தடுக்காத நடுவன் மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் 25-01-2011 அன்று மாலை 5 மணிக்கு தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு,மற்றும் பொறியாளர் சே.மனோகரன், அ.துரைமுருகன், வெ.சோழசூரன், க.எழில்வேந்தன், இரா.மணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்