உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்

56
உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது.

ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.

1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Gleneagles Agreement of 1977” உடன்பாடுகள், 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விதிகள் போன்றவற்றையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விதிகளை நோக்கும் போது ஐ.சி.சி.ஐ மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்களும், ஏனைய உறுப்பு நாடுகளும் எவ்வாறு சிறீலங்கா அணியுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்து விளையாடமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.

முன்னர் தென்னாபிரிக்க அரசு மேற்கொண்டதை போலவே சிறீலங்கா அரசு தமிழ் மக்களை நடத்திவருகின்றது. போரில் 100,000 தமிழ் மக்களை அது படுகொலை செய்துள்ளது. படுகொலைகளும், கடத்தல்களும், துன்புறுத்தல்களும் தொடர்கின்றன.

பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல்போயுள்ளனர். 14,000 தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு கூட சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டம், அவசரகாலச்சட்டம் போன்றவற்றை தமிழ் மக்களை அழிப்பதற்கு அரசு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசின் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு தேவையான உணவோ, உறைவிடமோ வழங்கப்படவில்லை.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும், அனைத்துலக சமூகமும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வன்னியில் மிகப்பெரும் மனிதப்பேரவலம் நடைபெற்றிருந்தது. சிறீலங்காவில் மனித உரிமைகள் மேம்படவேண்டும் என தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியமும் சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது.

சிறீலங்காவின் கண்டி மாவட்டத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் கல்வி கற்ற முத்தiயா முரளீதரன் என்ற இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவரே தற்செயலாக சிறீலங்காவின் துடுப்பாட்டக்குழுவில் இடம்பெற்றுள்ளார். அவரின் குடும்பம் வசதியானது என்பதால் அவர் சிறீலங்காவின் துடுப்பாட்டக் குழுவில் நிலைக்க முடிந்துள்ளது. ஆனால் இது வடக்கு – கிழக்கில் அல்லது வன்னியில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு நிகழப்போவதில்லை.

சிறீலங்காவில் துடுப்பாட்டம் என்பது முற்று முழுதாக சிங்கள சமூகத்தின் விளையாட்டு, தமிழ் பிரதேசங்களில் துடுப்பாட்ட மையங்கள் இல்லை. தமிழர் விளையாட்டு அமைப்பு 65 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நிறுவப்பட்டபோதும், அது தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே சிறீலங்கா துடுப்பாட்ட அணி, பிராந்திய மற்றும் அனைத்துலக தராதரத்தை கொண்டுள்ளதா? ஐ.சி.சியின் விதிமுறைகளின் தராதரத்தை சிறீலங்கா அணி பூர்த்தி செய்துள்ளதா?

உலகிலேயே மிகவும் இனத்துவேசம் மிக்க அணி அது. சிறீலங்கா அணியை தொடர்ந்து விளையாட அனுமதிப்பது, ஐ.சி.சியின் இனப்புறக்கணிப்பு தொடர்பான விதியை மீறும் செயலாகும்.

எனவே எதிர்வரும் உலகக்கிண்ண போட்டியில் ஐ.சி.சி உறுப்பு நாடுகள் மற்றும் பி.சி.சி.ஐ என்பன சிறீலங்கா அணியை புறக்கணிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

ரி-20 அமைப்புக்கள் எல்லாம், ஏனைய நிறுவங்களுடன் இணைந்து சிறீலங்கா அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

கீழ்வரும் கடிதத்தை நீங்கள் மேற்படி அமைப்புக்களுக்கும், நாடுகளுக்கும் அனுப்புவதற்கு பயன்படுத்தலாம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் விரைவாக தமது எதிர்ப்புக்களை பதிவு செய்யுமாறு ஈழம் ஈ நியூஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“நிறவெறி” காரணமாக தென்னாப்ரிக்கா அணியை தடை செய்த ஐ.சி.சி. எப்படி “இனவெறி” இலங்கையை மட்டும் விளையாட அனுமதித்துகொண்டிருக்கிறது.

Please Sign In this link and mail Genocide & war crime pictures and video to following Email address

http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011

BCCI’s Email Id

cricketboard@gmail.com
bcci@vsnl.com
tncamac@vsnl.net
spawar@mumbaicricket.com
mcacrik@vsnl.com
info@mumbaicricket.com
vdeshmukh@mumbaicricket.com
dvengsarkar@mumbaicricket.com
rshetty@mumbaicricket.com
hwaingankar@mumbaicricket.com
lrajput@mumbaicricket.com
cnaik@mumbaicricket.com
chaudhary@haryanacricket.com
KSCA@cricketkarnataka.com
cgm@cricketkarnataka.com
secyoffice@cricketkarnataka.com
hycricket@rediffmail.com
kphere@gmail.com
ckb@ddca.in
pbhardwaj@ddca.in
rca@cricketrajasthan.in
secretary@cricketrajasthan.in
info@orissacricket.org
webmaster@cricketpunjab.com
jsca_keenan@rediffmail.com
contact@cricjharkhand.org
goacricketassociation@rediffmail.com
mailbox@upca.co.in
vca_nagpur@sify.com
feedback@krishcricket.com
info@krishcricket.com

ICC’s Email Id

enquiry@icc-cricket.com
campbell.jamieson@icc-cricket.com
aarti.dabas@icc-cricket.com
chris.tetley@icc-cricket.com
kunika.viegas@icc-cricket.com
doug.waller@icc-cricket.com
david.richardson@icc-cricket.com
clive.hitchcock@icc-cricket.com
vince.vanderbijl@icc-cricket.com
brent.silva@icc-cricket.com
sarah.edgar@icc-cricket.com
bob.stratford@icc-cricket.com
rudi.koertzen@icc-cricket.com
arani.jayaprakash@icc-cricket.com
peter.manuel@icc-cricket.com
john.holder@icc-cricket.com
david.becker@icc-cricket.com
iain.higgins@icc-cricket.com
colin.gibson@icc-cricket.com
james.fitzgerald@icc-cricket.com
chris.hurst@icc-cricket.com
sami.ulhasan@icc-cricket.com
lucy.benjamin@icc-cricket.com
jon.long@icc-cricket.com
lorinda.rugless@icc-cricket.com
matthew.kennedy@icc-cricket.com
tim.anderson@icc-cricket.com
richard.done@icc-cricket.com
edward.fitzgibbon@icc-cricket.com
hussain.khan@icc-cricket.com
manager@cricamericas.com
cassims@cricket.co.za
devmanager@asiancricket.org
andrew.faichney@cricket.com.au
richard.holdsworth@icc-europe.org
contactACSU@icc-cricket.com
arrie.debeer@icc-cricket.com
hassan.raza@icc-cricket.com
john.rhodes@icc-cricket.com
ron.hope@icc-cricket.com
dharamveer.yadav@icc-cricket.com
public.enquiries@cricket.com.au
peter.young@cricket.com.au
Philip.pope@cricket.com.au
lachy.patterson@cricket.com.au
matthew.slade@cricket.com.au
media@bcb-cricket.com
rimam@bcb-cricket.com
rabeed.imam@gmail.com
media.bcb@gmail.com
steve.elworthy@ecb.co.uk
andrew.walpole@ecb.co.uk
james.avery@ecb.co.uk
bcci@vsnl.com
cricketboard@gmail.com
bcci@vsnl.com
ratnakar.rs@gmail.com
devendra.prabhudesai@bcci.tv
devprabhudesai@gmail.com
info@nzcricket.org.nz
nadeem.sarwar@pcb.com.pk
raza.kitchlew@pcb.com.pk
usman.wahla@pcb.com.pk
info@cricket.co.za
lerato.malekutu@cricket.co.za
wicb@windiescricket.com
pspooner@windiescricket.com
info@zimcricket.org
shingair@zimcricket.org
gdugmore@cricketargentina.com
cricket-belgium@telenet.be
office@cricket-belgium.com
nspeight@cricket.bm
girishr@cricketbotswana.org.bw
ceocricketcanada@gmail.com
cccoach@candw.ky
fijicrick@connect.com.fj
gmcricket@connect.com.fj
dcf@cricket.dk
francecricket.secretary@orange.fr
brimarfell@t-online.de
gca@gibetelecom.net
markbacarese@mac.com
mark@guernseycricket.com
hkca@hkabc.net
suzanne.kenealy@irishcricket.org
sperlman@zahav.net.il
segreteria@crickitalia.org
n-miyaji@cricket.or.jp
chris.minty@jerseycricket.net
barbara.kokonya@cricketkenya.co.ke
david.odhiambo@cricketkenya.co.ke
abaig@gckuwait.com
siva_1946@yahoo.com
cricket@iway.na
tpaneru@gmail.com
richard.cox@kncb.nl
cricketnigfed@yahoo.com
adokiyedans@yahoo.co.uk
billleane@yahoo.com.au
roddysmith@cricketscotland.com
dharmichand@singaporecricket.org
thaiyar.mohamed@singaporecricket.org
wizards@cats-net.com
kader@imcs.co.th
kader@cricketthailand.com
dmani@eim.ae
mani@abudhabicricket.ae
justine@ugandacricket.com
info@ugandacricket.com
dlockerbie@usaca.org
vanuatucricket@vanuatu.com.vu
drashawa@googlemail.com
drashawa@yahoo.com
shinwaha@gmail.com
aca.secretariat@gmail.com
firstslip@hotmail.com
azeem_ulhaque@yahoo.com
ervwade@yahoo.com
jigmenorbu@hotmail.com
info@brasilcricket.org
manzur_2003@yahoo.com
bruneicricket@gmail.com
cricket_bg@abv.bg
betieh74@yahoo.com
fecacricket@yahoo.com
mcallaghan@cricketchile.cl
zhangterryzt@163.com
alister@cookislandscricket.co.ck
illings@racsa.co.cr
csinovich@croatia-cricket.hr
leonaford571@gmail.com
chairman@cypruscricket.com
info@czechcricket.cz
hugobanks@gmail.com
nandlal5@gmail.com
falklandscricket@horizon.co.fk
ccounsel@sec.gov.fk
fcachairman@cricketfinland.com
gambiacricketassociation@yahoo.com
wampofo@noguchi.mimcom.net
crickadm@otenet.gr
elena@cricket.gr
prakash@cbn.net.id
prakash@cricketindonesia.com
bsrc_iranf@yahoo.com
iomca@manx.net
admin@lsrc.org.ls
kaptech@rocketmail.com
mark.smith@ec.europa.eu
james@hydra-homes.com
imad@microtech.com.mv
femacrik@yahoo.fr
maltacricket@yahoo.co.uk
mcaruana@cortisgroup.com
deb.choudhuri@gmail.com
mounirkhmirau@hotmail.com
debala.group@teledata.mz
akhterabowath@gmail.com
admin@cricketforbundet.no
bobgibb@c2i.net
krwatchs@omantel.net.om
ismaelpatel12@yahoo.com
patel@cwpanama.net
info@perucricket.com
philippinecricket@yahoo.com.au
sandyb@netcabo.pt
qatarca@hotmail.com
manzoorahmad@qatar.net.qa
manzoorahmad2@gmail.com
rwandacricket@yahoo.fr
sebk@lesamoa.net
date@zajil.net
jonathan@seychelles.net
besiomak1@yahoo.co.uk
mark_oman@hotmail.com
shane@cricket.or.kr
Jhowden999@yahoo.co.uk
barbara@sainthelena.gov.sh
chiefhr.officer@sainthelena.gov.sh
pat.J@cwimail.sh
surinaamsecricket@hotmail.com
ebc@swaziweb.co.sz
neil@enjabulweni.ac.sz
treasurer@swedishcricket.se
john.mckillop@swisscricket.ch
tcacom@gmail.com
syed@bilkent.edu.tr
doughtyralph@yahoo.com

Evidences (Photos &Videos)

1. Srilanka: If this isn’t GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

2. Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People – www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

3. Srilanka Executive Video New War Crimes – Channel 4

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

முந்தைய செய்தி[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.