சர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது பதவிக்காக பண பலத்துடன் மோசடிமிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் ஜனவரி 26ம் திகதி சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.தே.கட்சி நடாத்தவுள்ளது. மகிந்தவின் சதியை முறியடித்து ஐ.தே.கட்சி மநாடு கடந்த ஞாயிறு வெற்றிகரமாக நடந்து முடிந்ததும் 201ம் ஆண்டு ஐ.தே.கட்சியின் வெற்றி வருடமாகும் எனவும் மங்கள சமரவீர தொரிவித்துள்ளார்.
முகப்பு தமிழீழச் செய்திகள்