[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
34
பகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.