பெட்ரோல் ,எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010 அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் .ஆனந்தராசு (பெ.நா .பாளையம் )தலைமை தாங்க,வீரமுருகன் ,இலக்கியன் ,ஈழம் கணேஷ்பாபு, ஆனந்தராசு முன்னிலை வகிக்க ,கார்வண்ணன் ,நெல்லை சிவா கண்டன உரை நிகழ்த்த ,தமிழர் சக்தி நன்றி கூறினார் .டவுன்ஹால் ரமேஷ் ,காந்திபார்க் செல்வராசு ,காலனி சுரேஷ் ,கணுவாய் சசி ,பாலாஜி,தியாகராஜன் ,செல்வராசு ,ராசா ,விஜயராகவன் ,மாரிமுத்து ,கோழிக்கடை வினோத் ,சரண் ,ஜோஷ் ,விக்னேஷ் ,உதயகுமார்,கதிர்வேல் உள்ளிட்ட 60 தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்