[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

129

திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் பகுத்தறிவு பகலவன் அய்யா “தந்தை பெரியார்”நினைவு நாளான டிச.24 அன்று திருப்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் செல்வம்,மோகன்,பரமசிவம்,சு.ப.சிவக்குமார்,கவுரிசங்கர்,ராஜ்குமார் மற்றும் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டு அய்யாவுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஎம்.ஜி.ஆர்,பெரியார் நினைவு நாள் 24-12-2010
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.