தமிழீழ திருநாட்டிற்காக தீக்குளித்த முதல் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று

31

1995யில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேலை யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றனர். அதை கண்டும் கேட்டும் பொறுக்கமுடியாமல் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கி வீர காவியமானார். இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்றும் கூறினார்.

ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நாம் தமிழரின் வீர வணக்கம் !!!