தந்தை பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.

90

தந்தை பெரியார் மற்றும் மக்கள் திலகம் ம.கோ.ராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம்தமிழர் கட்சியினரால் திருச்சிராப்பள்ளியில் ஓட்ட பட்டிருக்கும் சுவரொட்டி. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே!ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே! என்கின்ற வாசகத்தோடு இருந்ததை மாற்றுக்கட்சிக்காரர்களும் பார்த்து மனம் மகிழ்ந்ததை காணமுடிந்தது.