செந்தமிழன் சீமான் விடுதலையை குமராபாளையம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

77

அரசு பயங்கரவாதத்தை எதிர்கொண்டு 150 நாட்கள் தனிமை சிறையில் இருந்த பின் நேற்று செந்தமிழன் சீமான் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என்ன தீர்ப்பு வந்த பின் நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் தலைமையின் விடுதலை கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கு எழுதுகோலும் இனிப்புகளும் வழங்கி பட்டாசுகள் வெடித்தி மகிழ்ந்தனர் குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர்.