செந்தமிழன் சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்

27

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழின உணர்வாளர்கள் வரவேற்ப்பு.