[காணொளி இணைப்பு] செந்தமிழன் சீமான் மீதான தேசிய பாதுக்காப்பு சட்டம் ரத்து. நாளை விடுதலை.

29

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் ராசீவ் காந்தி, கட்சியின் தலைமை செயலக பொறுப்பாளர் தடா. ராசா வழங்கிய செவ்வி:

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இராசீவ் காந்தி உரை

நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாக செயலாளர் தடா இராசா செவ்வி

முந்தைய செய்திநாம் தமிழரின் மாவீரர் நாள் வீரவணக்கம் 2010
அடுத்த செய்திஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு.