இலங்கை அமைச்சரின் பெங்களூரு வருகையை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர் கைது

44

சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற பெங்களூரு கிளை நாம் தமிழர் கட்சியினர் உட்பட சுமார் நூறு பேர் இன்று மதியம் 4 மணி அளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.