திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா

82

நாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்புவிழா, கிளிநொச்சி நகர் பெயர் பலகை திறப்பு என ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.விழாவில் நாம் தமிழர் கட்சி புகழேந்தி தலைமை ஏற்றார் , வரவேற்பு அமுதன்,வாழ்த்துரை பண்டியத்தமிழன், தொடக்கவுரை இரா.பிரபு, உணர்வுரை மனோகரன், நிறைவுரை துரை

முந்தைய செய்திதன்னை கைது செய்யாமல் காத்திடுங்கள் எலிசபத் ராணிக்கு போர்க்குற்றவாளி ராஜபக்சே கடிதம்.
அடுத்த செய்திஇலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்