ஒன்றிய, பாசறை கட்டமைப்பு கலந்தாய்வு – திருப்போரூர் தொகுதி

12

*கட்டமைப்பு கலந்தாய்வு*
செப் – 06-2020
*************************
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
*************************
*நாம் தமிழர் கட்சி*
*செங்கல்பட்டு மாவட்டம்*
*திருப்போரூர் தொகுதி*
………………………………….
இன்று 06.09.2020 மதியம் 3.00 மணியளவில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒன்றிய, பாசறைகளுக்கான *கட்டமைப்பு கலந்தாய்வு*
தொகுதி தலைமை பொருப்பாளர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்ட செயலாளர்
*திரு. எள்ளாலன் யூசுப்* அவர்கள் பங்கேற்றார்.
மற்றும் ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமான ஒன்றிய , பாசறை கட்டமைப்பு பணிகள், பொருப்பாளர் பரிந்துரை, 2021 தேர்தல் சந்திக்கும் முறை போன்றவை கலந்துரையாடப்பட்டது .
………………………………….
மேலும் இன்று
திருப்போரூர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, திருப்போரூர் பேரூர், மாமல்லபுரம் பேரூர்
மகளிர் பாசறை, வணிகர் பாசறை போன்ற கட்டமைப்புக்கான பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
……………………………….
மற்றும்
பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய மற்றும் பாசறை பொருப்பாளர்களை மாவட்ட மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாலோசித்து பின்னர் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.
………………………………….
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!

நன்றி
நாம் தமிழர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
9786 33 1215