சேந்தமங்கலம் தொகுதி- ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

45

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல்  நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திதியாகச்சுடர் செங்கொடி 9ஆம் ஆண்டு வீரவணக்கம் – திருப்போரூர் தொகுதி
அடுத்த செய்திஒன்றிய, பாசறை கட்டமைப்பு கலந்தாய்வு – திருப்போரூர் தொகுதி