தியாகச்சுடர் செங்கொடி 9ஆம் ஆண்டு வீரவணக்கம் – திருப்போரூர் தொகுதி

7

வணக்கம்,
28.08.2020 அன்று காலை 8.00 மணியளவில் திருப்போரூர் கிழக்கு ஒன்றியம் மேல கோட்டையூர் பகுதியில் தங்கை செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு அதனை தொடர்ந்து எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி கோசம் எழுப்பப்பட்டது,
இந்நிகழ்வு அப்பகுதி ஒன்றிய செயலாளர் திரு.சூர்யா தலைமையிலும் , செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்ட செ. திரு. எள்ளாலன் யூசுப் தலைமையில் உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215