குறிச்சொல்: மாயோன்_பெருவிழா
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை #மாயோன்…
ஆயர்குலத் தலைவன்,
முல்லை நில இறைவன்,
நமது மூதாதை #மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி, இன்று 19-08-2022
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் #மாயோன்_பெருவிழா கொண்டாடப்பட்டது.
https://youtu.be/cY_h7iTY1mM
View original...
