முகப்பு குறிச்சொற்கள் பெரியார் திராவிடர் கழகம்

குறிச்சொல்: பெரியார் திராவிடர் கழகம்

உலக தமிழர்களுக்கு கனடா நாம் தமிழர் கட்சியின் வேண்டுகோள்

எம் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! தென் இந்திய தமிழகத்தில் கடந்த மே 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக இயக்கம் உலகம் வாழ் புலம் பெயர்ந்த ஈழத் தமிழினத்திலும் வியாபித்துள்ளது. இவ்வியக்கம் தற்பொழுது...

சிங்கள கொலைகார அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்.

கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட...

கர்ஜித்த கருப்பு கொடி; ஹோட்டலில் பதுங்கிய இலங்கை அமைச்சர்.. லண்டனைத் தொடரும் பெங்களூரு..!

'ஒரு இனத்தையே ஊனமுற்றதாகவும், உடல், மன நோயாளியாகவும் மாற்றிய சிங்கள பேரினவாத அரசின் அமைச்சரை உடனே வெளியேற்று! தமிழினத்தின் எதிரியை விருந்தாளியாக வரவேற்கும் இந்தியா ஒழிக! எங்கள் இனத்தை அழித்துவிட்டு, எந்த துணிச்சலில்...

தேசத்தின் குரலின் சில பகிர்வுகள்.

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து நான்காவது ஆண்டு ஆகும்.. அவரது பிரிவிற்குப் பின்னர் எமதுவிடுதலைப்போராட்டமும் மிக குறுகிய காலத்திற்குள் ஓர் இக்கட்டான சூழலில் சென்றமையினை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தேசத்தின்...

திசையெங்கும் ஒலித்த நம் தேசக் குரல் பாலசிங்கம் அண்ணா – கனடா தமிழர் பேரவை

தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே.பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு...

தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை

சிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது. இலங்கையில் தமிழர்கள்...

சிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்

இலங்கையின் தேசியக்கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது....

[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள்...

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை...

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் – வலைகளை அறுத்து விரட்டியடிப்பு.

தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படைக் காடையர்கள் மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து உதைத்தும், படகுகளை சேதப்படுத்தியும் அனுப்பியுள்ளது சிங்கள வெறிப்படை. 685 படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குள்...