தங்கவயல் நாம் தமிழர் கட்சி – சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

304

தங்கவயல் நாம் தமிழர் கட்சி இன்று 03-9-2023 சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ வெற்றிசீலன் தலைமைத்தாங்க, துணைச்செயலர் மா பிரதப்குமர் முன்னிலை வகிக்க, தங்கவயல் பொறுப்பாளர்கள் அகஸ்டின் மட்றும் கோவலன் அவர்கள் நடத்தினார்கள். கொள்கைப்பரப்பு செயளால ர் இலங்கேஷ்வரன், இளங்கோவன், சரவண பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்