பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம்! – சீமான் புகழ் வணக்கவுரை நிகழ்த்தினார்!

11

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்துள்ள பொத்தூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வில், 05-07-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ் வணக்கவுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திCongratulations to the Tamil Eelam Football Team on Winning the CONIFA World Cup! – Seeman
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்