தலைமை அறிவிப்பு – இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

147

க.எண்: 2022100459

நாள்: 17.10.2022

அறிவிப்பு:

இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – கொ.தனசேகர் – 08399201893
துணைத் தலைவர் – கா.கார்த்திக் – 11654318085
துணைத் தலைவர் – மு.சேகர் – 08399116452
செயலாளர் – சி.அருண்குமார் – 08399710596
இணைச் செயலாளர் – பூ.மோகன் குமார் – 08399179042
துணைச் செயலாளர் – அ.மணிவண்ணன் – 08364386141
பொருளாளர் – அ.பிரபாகரன் – 08540279269
செய்தித் தொடர்பாளர் – வெ.பிரகாஷ் – 18797255965

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்