காணொலிகள்

கடலூர் மாவட்டம்,சேத்தியாதோப்பில் அண்ணன் சீமான் எழுச்சியுரை 29-03-2015

கடலூர் மாவட்டம்,சேத்தியாதோப்பில் 29-03-15 அன்று மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

விளையாட்டுப் பாசறை தொடக்க விழா, மாபெரும் கபடிப்போட்டி நிகழ்வு – 21,22 -03 -2015

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு கலை இலக்கியம் இசை இவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் நாம் தமிழர் கட்சி.

திண்டிவனம் பொதுக்கூட்டம் -சீமான் எழுச்சியுரை 27-02-2015

திண்டிவனம் பொதுக்கூட்டம் -சீமான் எழுச்சியுரை 27-02-2015

எங்கள்தேசம் இதழ் வெளியிட்டு விழா-13-03-2015

எங்கள்தேசம் இதழ் வெளியிட்டு விழா -13-03-2015 புரட்சி தமிழன் சத்யராஜ்,எழுத்தாளர் ச.ராமகிரிஷ்ணான்,மற்றும் செந்தமிழன் சீமான் முழக்கங்கள்.

மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -12-03-2015

மோடியின் இலங்கை பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் 12-03-2015 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரை நிகழ்த்தினார்.

சாலிகிராமம் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 7-3-2015 – சீமான் விளக்கவுரை

சாலிகிராமம் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 7-3-2015 - சீமான் விளக்கவுரை

மாவீரன் முத்துக்குமார் 6ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், திருப்பத்தூர், வேலூர் -28.02.2015

மாவீரன் முத்துக்குமார் 6ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், திருப்பத்தூர், வேலூர் -28.02.2015

நாகப்பட்டினம் பொதுக்கூட்டம் 24-12-2014

இனத்திற்கு உழைத்த தந்தைக்கும் ஈழத்திற்கு உதவிய தலைவருக்கும் வீரவணக்கப் பொதுக்கூட்டம். Annan Seeman Nagapattinam Meeting. -24.12.02014

பூந்தமல்லி பொதுக்கூட்டம் சீமான் உரை 27-12-2014

பூந்தமல்லி பொதுக்கூட்டம் சீமான் உரை 27-12-2014 Annan Seeman Poonamallee Meeting.

அண்ணன் சீமான் பேச்சு – மாா் கிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகபேர் 21 பிப்ரவரி 2015

அண்ணன் சீமான் பேச்சு மாா் கிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகபேர் 21 பிப்ரவரி 2015 Seeman Speech at Mar Gregorios Arts and Science College, Mogappair, Chennai 21...