கோவை பத்திரிக்கையாளர் சந்திப்பு (10.10.2015)
காங்கிரஸ்,பாஜக,திராவிட கட்சிகள் தொடர்பான பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு அண்ணன் சீமானின் நேரடி பதில்கள்
செங்கொடி நினைவேந்தல் கூட்டம் (கூட்டேரிப்பட்டு) – சீமான் எழுச்சியுரை
செங்கொடி நினைவேந்தல் கூட்டம் (கூட்டேரிப்பட்டு)-சீமான் எழுச்சியுரை
தமிழகம்,பஞ்சாப்,காஷ்மீர் இல்லாமல் இந்தியாவே இல்லை
திருக்குறள் உலகில் உள்ள அனைவருக்குமானது, உலகில் பெருமை வாய்ந்தவன் தமிழன்.
திருவள்ளுவருக்கு பிறகுதான் மார்க்சியம்,கம்யுனிஸ்ட் எல்லாம்
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக'" இதை தாண்டி பொதுவுடைமை கிடையாது.
புத்த தேசங்கள் யுத்த தேசங்களாக மாறியுள்ளது
அமைதியை போதித்த மதங்கள் இப்போ இரத்தம் குடிப்பவர்களாக உள்ளார்கள்.
இனி பூசாரிகளுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்-சீமான் பெருமிதம்
இனி பூசாரிகளுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்-சீமான் பெருமிதம்
சிவாஜி காங்கிரசாக , கள்ளராக இருந்தார் ஒன்றும் நடக்கவில்லை, தமிழ் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் என் அறிவித்தோம் தவிர்க்க முடியவில்லை.
சீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்
கிராம பூசாரிகள் மாநாட்டில் சீமான் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு.
ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு அண்ணன் சீமானின் பதில்கள்
30.8.2015 அன்று வெளிவந்த ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு அண்ணன் சீமான் தனது அரசியல்தொலைநோக்கு,எதிர்கால திரைத்துறை பயணம் குறித்து விளக்கும் காணொளி இணைப்பு
ஐ.நா அறிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்
ஐ.நா அறிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்