சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் – நினைவேந்தல் நிகழ்வு
திருச்சுழி தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
சாத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சுழி – தொகுதி கலந்தாய்வு மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு
திருச்சுழி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு
காரியாபட்டி யில் சிறப்பாக நடந்தது
60 உறவுகள் கலந்துகொண்டனர்...
...
இராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை ராசபாளையம்...
சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.11.2020 அன்று காலை 08.30 மணி முதல் 12.30 மணி வரை சிவகாமிபுரம் காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது....
சாத்தூர் – குருதிக் கொடை முகாம்
மேதகு தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம்
R. சத்திரப்பட்டியில் வைத்து 41 உறவுகள் ரத்ததானம் வழங்கினார்.
சாத்தூர் – கொடி ஏற்ற நிகழ்வு
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் வைத்து கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.
சாத்தூர் – குருதிக் கொடை மற்றும் கொடி கம்பம்
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதி கொடை முகாம் மற்றும்...
சாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு எஸ். இராமலிங்கபுரத்தில் நடைபெற்றது.
