விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017

நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி...

பனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சடைக்கட்டி கிராமத்தில் 17-09-2017 அன்று பனை விதைகள் விதைக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிப் பொறுப்பாளர் சிவக்குமார் பணியை முன்னெடுத்து சென்றார். நாம் தமிழர் ஆட்சியில் பனை தமிழகத்தின் தேசிய...

கொடியேற்ற நிகழ்வு:

செஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது. கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.  தொகுதி...

காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நடந்தது.

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக உருவ பொம்மையை எரித்து நாம் தழிழர் கட்சி போராளிகள் ஆர்பாட்டத்தில்...

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக , இராசிவ்காந்தி அவர்களின் படுகொலையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு எதிராக செயல்படும், தமிழர் விரோத சோனியா காந்தி மற்றும்...

கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு

கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் – எழுவர் விடுதலை கொண்டாட்டம்…

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் ராசீவ் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்து சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு...

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று விழுப்புரம் எ.எஸ்.ஜி மகாலில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மா.செ.குமரேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அருண்குமார், மு.ராமகிருஷ்ணன், பெ.சந்தோஷ் ஆகியோர்...

(படங்கள் இணைப்பு)விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் 14-3-2011 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரா.க.சீனிவாசன், ரஞ்சித், ஆனந்தகுமார், நேசத்தமிழன் உட்பட நாம் தமிழர் கட்சி தோழர்கள்...