பனைவிதை திருவிழா-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.9.2019 பனைவிதை திருவிழா நடைபெற்றது.

காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள்...

பனை விதை நடும் திருவிழா-விழுப்புரம் தொகுதி

நாம்தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி சார்பில் பனை விதை திரு விழாவை முன்னிட்டு 2000 க்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டன கலந்து கொண்ட உறவுகளுக்கு  சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

8.9.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது,

பனை விதை நடும் விழா-வானூர் தொகுதி

பல கோடி பனை திட்டம் 10 ஆண்டு பசுமை திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில்,தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினரால் 10 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதில் வானூர் தொகுதி, கிளியனூர்...

வீரத்தமிழச்சி செங்கொடி  வீரவண  நிகழ்வு-திண்டிவனம்

வீரத்தமிழச்சி செங்கொடி  வீரவண  நிகழ்வு திண்டிவனம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-வானூர் தொகுதி

25.8.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  பெரும்பாக்கம், தெற்குணம், இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

பனை விதை நடுதல்-திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதி சார்பில் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பனைவிதை நட்டனர்.

கூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி

ரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார்புதின்...