விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

கொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குமளம் கிராமத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி பூண்டி  நரசிங்கனூர்  அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும்  கலந்துகொண்டு...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி

8.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி

08/03/2020 விக்கிரவாண்டி தொகுதி உலகலாம்பூண்டி  கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் கிராம புதிய உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் வெகு சிறப்புபாக நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

02-03-2020 விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கொடியேற்றும்  விழா நடைபெற்றதது

கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

1.3.2020 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் புதிய உறவுகள் இணையும் நிகழ்வும் நடைபெற்றது

கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு -வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு                               கையூட்டு ஊழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்  ஈசுவரன் கலந்து கொண்டு வகுப்பு எடுத்தார்.

கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16.2.2020 அன்று நடைபெற்றது

கொள்கை விளக்க பொதுகூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொள்கை விளக்க பொதுகூட்டம்  நடைபெற்றது .

தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 8.2.2020 அன்று  தை பூச திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.