விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

செஞ்சி தொகுதி கபசுரகுடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் பொன்னகுப்பம் ஊராட்சியை சேர்ந்த துத்திபட்டு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த அணையேரி கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்குதல்

செஞ்சி தெற்கு ஒன்றியத்தை சார்ந்த தேவதான பேட்டை ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி கிழக்கு ஒன்றியம் கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் கணக்கன் குப்பம் ஊராட்சியில் இன்று கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல்.

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் வட்டம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த வளத்தி ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசியபொருட்கள் வழங்குதல்

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியம் நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியத்தை சார்ந்த அங்கராயநல்லூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியம் கவரை ஊராட்சியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்

செஞ்சி தொகுதி வடக்கு ஒன்றியம் ஒதியத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.

செஞ்சி வடக்கு ஒன்றியத்தைச் சார்ந்த ஜம்போதி ஊராட்சி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.