வேலூர் மாவட்டம்

VELLORE district

அப்துல் கலாம் அய்யாவுக்கு மலர் வணக்கம் நிகழ்வு-இராணிப்பேட்டை தொகுதி

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக தொகுதி அலுலகம் அருகில் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அய்யாவிற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.  

திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றும் விழா

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 11 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- திருப்பத்தூர் நகரத்தில் புலி கொடியேற்று விழா நடைபெற்றது...

குடியாத்தம் – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நவ்லாக் ஊராட்சி அவரக்கறை பகுதியில் கொடியேற்றம் 2 மற்றும் பனை விதை நடும் நிகழ்வு....

இராணிப்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - சிப்காட் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ...

அனைக்கட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி திருமலைக்கோடி, அண்ணா நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் ம்ற்றும் நமது கட்சி உறவுகளுக்கும் கலந்துக்கொண்டனர். மேலும்...

கீ. வ.குப்பம் – சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

கீ. வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோடிகுப்பம் குளம் பகுதியில் 08/10/2020 அன்று காலை 10 மணிக்கு பனை விதை விழா இனிதே நடைபெற்றது.  

இராணிப்பேட்டை தொகுதி – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா

04.10.20 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி...

இராணிப்பேட்டை – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா

04.10.20 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,...