வேலூர் மாவட்டம்

VELLORE district

கீ வ குப்பம் – கொடிக்கம்பம் நடும் விழா

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் களாம்பட்டு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.  

வேலூர் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு (06/12/2020) அன்று வேலூர் தொகுதி சார்பாக அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

வேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா

தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு வேலூர் தொகுதி 7ஆம் பகுதியின் சார்பாக 29/11/2020 அன்று 7ஆம் பகுதியில் மூன்று இடங்களில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது முன்னேடுப்பு: வேலூர் தொகுதி...

கீ.வ.குப்பம் தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் அலுவலக திறப்பு விழா

கீ.வ.குப்பம் தொகுதி. தெற்கு ஒன்றியம் மேல்ஆலத்தூர். புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய...

அணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக  22/11/2020 அன்று, ஒடுகத்தூர் பேரூராட்சி, சந்தை மேட்டில் நாம் தமிழர் கட்சியின்  தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலை 11.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் வருகின்ற 26/11/2020...

கீ.வ.குப்பம் தொகுதி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

15/11/2020 அன்று காலை கீ வ தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 2021 வரைவு இருக்கும் சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்...

ஆற்காடு தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

(15-11-20) அன்று "ஆற்காடு சட்டமன்ற தொகுதி" திமிரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.்இதில் ஒன்றிய கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து...

குடியாத்தம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேர்ணாம்பட்டு நகரம் நடுவன் ஒன்றியம் சென்டத்தூர் ஊராட்சியில் புலிகொடி ஏற்றப்பட்டது.

குடியாத்தம் தொகுதி – புலிகொடி ஏற்றும் நிகழ்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட சொக்கரிஷி குப்பம் கிராமத்தில் புலிகொடி ஏற்றப்பட்டது.

காட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் ,...