திருவண்ணாமலை

Chengam Taluk (Part)
Melsirupakkam, Kilsirupakkam, Radhapuram, Vakkilapattu,
Serpapattu, Se.Gudalur, Varagur, Kambattu, Vanapuram,
Mazhuvampattu, Thenkarimbalur, Perunduraipattu,
Kungilinatham, Perayampattu and Edakkal villages.
Tiruvannamalai Taluk (Part)
Su.Palliampattu, Malappambadi, Drugainammiyandal,
Vengikkal, Adaiyur, Devanandal, Ayyam Palayam,
Adiannamalai, Kosalai, Nochimalai, Vaniyanthangal,
S.O.Kilnachipattu, Chinnakangeyanur, Sammandanur,
Nallanpillaipettral, Pallikondapattu, Kilnathur, Melathikan,
Kilanakkarai, Samuthiram, Anaipirandan, Athiyandel,
Kaveriyampoondi, Pandithapattu, Kananthampoondi,
Melchettipattu, Kilchettipattu, Nallavanpalayam, Sevalpundi,
Melputtiyandal, Su.Kilnachipattu, Nedupattu, Kannapandal,
Alaganandal, Udaiyanandal, Thenmathur, Kilkachirapattu,
Melkachirapattu, Arasudaiyampattu, Manjampundi,
Viswanthangal, Meyyur, Nachanadal, Kolakkudi,
Su.Andapttu, Aradapattu, Kattampundi, Pavupattu,
Paraiyampattu, Nariyapattu, Sakkaratamadai,
Talayampallam, Su. Pappambadi, Thatchampattu,
Allikondapattu, Athipadi, Palaiyanur, Kandiyankuppam,
Valaiyampakkam, Kallottu, Navambattu, Appupattu,
Pavithiram, Periyakallapadi and Chinnakallapadi villages.
Tiruvannamalai (M).

பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்தபால்...

உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி

10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008256 | நாள்: 26.08.2020 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் (திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கோ.சாமி                     - 06382759199 செயலாளர்         ...

தலைமை அறிவிப்பு:  திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008248 | நாள்: 26.08.2020  தலைவர்            -  க.ஜமீல்                         - 06372792956 துணைத் தலைவர்    ...

நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள்- திருவண்ணாமலை தொகுதி

24/7/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் ஊராட்சியில் புதிதாக 60 க்கும் மேற்பட்டஉறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதுமற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/திருவண்ணாமலை தொகுதி

03/05/2020 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் முகாமில் நிவாரண உதவிகள் வழங்கினர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட...