போளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு களம்பூர் பேரூராட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

போளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பொத்தரை ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்குதல்

05/02/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் கிழக்கு ஒன்றியம் கட்டிபூண்டி ஊராட்சியில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் புலிக்கொடியேற்றம் மற்றும் மரக்கன்று வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி சிறுநூலகம் அமைக்கும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சி சிறகம் எண் 6-ல் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சார்பில் சிறுநூலகம் அமைக்கப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு

போளூர் தொகுதியில் 05-02-2023 அன்று புதுஅப்பேடு ஊராட்சியில் உள்ள நமது முப்பாட்டன் திருபாலமுருகன் திருக்கோயிலில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து பால் குடம் எடுத்து வேல் வழிபாடு செய்து நம் முப்பாட்டனை வழிபடும் விழா...

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் கிழக்குமேட்டில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் நம்பேடு ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.