செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்) ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில் செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.

வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளார் வடக்கு ஒன்றியம் தெள்ளாறு நந்திவர்மன் கல்லூரி அருகில் ர.பரசுராமன் (தொ.இ.செயலாளர்) அவர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி மேற்கு ஒன்றியம் ஆவணவாடி மற்றும் வந்தவாசி வடக்கு ஒன்றியம் சளுக்கை ஆகிய இரண்டு கிராமத்தில் மொத்தம் 2000 பனைவிதைகள் நடப்பட்டது.

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்

03.09.2023 அன்று செங்கம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் மாத வரவு செலவு கணக்கு வெளியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. நன்றி!

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கம்  தொகுதி சார்பாக பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் 23 புதிய உறவுகள் நாதக-வில் தங்களை...

வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்) ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் தியாக சீலர் நேர்மையின் பெருவடிவம் ஐயா கக்கன் அவர்களின் 115வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.