அரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி  எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க போதுகூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க போதுக்கூட்டம்-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி  தேவிகாபுரத்தில் 28.10.2018 அன்று கொள்கை விளக்க போதுக்கூட்டம் நடைபெற்றது