ஆரணி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

  வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆரணி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஆரணி ஒன்றியம் பனையூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வடக்குமேடு கிராமத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது.

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஆரணி ஒன்றியம், பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

ஆரணி தொகுதி – கொடி ஏற்றும் விழா

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31-01-2021 கிழக்கு ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

ஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த இரு தொகுதி வேட்பாளர்களும் கலந்து கொண்டு தைப்பூச நிகழ்வை...

ஆரணி, போளூர் தொகுதிகள் – சமத்துவ பொங்கல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...

ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் 17-01-2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

ஆரணி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  17.01.2021 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை...

திருவண்ணாமலை மாவட்டம் – சமத்துவ பொங்கல் திருவிழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...

ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.