திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்தல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக, ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒன்றரை டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க பட்டது 9994047322  

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 11/06/2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணியளவில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே அன்னபூர்ணா தேநீர் கடை அருகே நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. பா....

நாங்குநேரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், நெல்லை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றிய அலுவலகம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது. 9994047322  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், துத்திகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தெருமுனைக் கூட்டம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை திருவண்ணநாதபுரம் சங்க கட்டிடம் முன் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்...

திருநெல்வேலி தொகுதி மே 18 இனஎழுச்சி பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாநகரம் சார்பில் மே18 நிகழ்வு பழையப்பேட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள். 8428900803 செய்தி தொடர்பாளர் திருநெல்வேலி...

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று  புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் செய்தி வெளியீடு: மு. முத்துக்குமார் 9003992624  

நாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு

16-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இலங்குளம் ஊராட்சி பரப்பாடி பற்பநாதபுரத்தில் தமிழ் தேசிய பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624