நாங்குநேரி சட்டமன்றத் தொகு மாவீரன் புலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
பரப்பாடி அலுவலகத்தில் மாவீரன் புலித்தேவன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தியாகி இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவுக்கூரப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவுக்கூரப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தாழைக்குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கூட்டம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
07/08/2022 அன்று மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய, பேரூராட்சி, பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய பட்டார்கள்
நாங்குநேரி தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீர வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் நாங்குநேரி மேற்கு ஒன்றியம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட மாவடி கிராமத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு பேரூராட்சி யில் உள்ள கர்ம வீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பா.அந்தோணி விஜய்
தொகுதி செயலாளர்
9994047322