தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அம்பை அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்க பட்டது.
நிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அசிசி சிபிஎஸ்இ பள்ளியில் 24-10-2019 வியாழக்கிழமை அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட பெரும்திரளானோர் இந்த...
இடைதேர்தல் பரப்புரை-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்திடும் விதமாக 13/10/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்குநேரி தொகுதியிலுள்ள...
மரக்கன்றுகள் நடும் விழா- அம்பாசமுத்திரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள புலவன்குடியிருப்பில், 12/10/2019 சனிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
கர்ம வீரர் காமராசர் நினைவு நாள் மலர் வணக்கம்-பாபநாசம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக 02.10.2019 காலை 8.30 மணியளவில் அய்யம்பேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பாபநாசம் சட்டமன்ற...
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை-பயிற்சி வகுப்பு
22/09/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கூனியூரில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின் உறவுகள்...
கிராம குளத்தை பாதுகாக்கவும்-சாலை சரி செய்யவும்- மனுஅம்பாசமுத்திரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கங்கனான்குளம் குளத்தில் இலவச பட்டா என்ற பெயரில் குளத்தை அழிப்பதை கண்டித்தும்… விக்ரமசிங்கபுரம் பகுதியில் பொது மக்களுக்கான...
கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இராதாபுரம் வடக்கு ஒன்றியம், தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து, தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
பூலித்தேவனுக்கு புகழ் வணக்கம்-திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பூலித்தேவனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .









