திருநெல்வேலி மாவட்டம்

சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04/10/2020 ஞாயிறு அன்று தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு

11/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இப்புகழ் வணக்க...

ஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்

16/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "காவிரிச்செல்வன் விக்னேசு"வின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை...

ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து...

ஆலங்குளம் தொகுதி – ஈகைப்போராளி திலீபனுக்கு வீரவணக்கம்

26/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "ஈகை போராளி திலீபன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும்...

ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில்...

தென்காசி தொகுதி- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சிதென்காசி சட்டமன்ற தொகுதிகீழப்பாவூர் ஒன்றியம் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...

வீரப் பெரும் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு நெல்கட்டும் செவல் – சங்கரன்கோவில் தொகுதி

01/09/2020 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதல் விடுதலைப் போராட்ட மாவீரர் வீர பெரும் பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு வீரத்தின் விளை நிலமான நெல்கட்டும் செவலில் மாலை அணிவித்த புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது...

பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

06/09/2020 அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் தொகுதி செயலாளர் , தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். நமது உறவுடன், த.ஞானமுத்து-செயலாளர் தகவல் தொழில் நுட்பப்...